தனது முதலாவது திருமணத்திற்கு முன்னர் நண்பர்களுடன் நியூசிலாந்து சென்றபோது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஜெயசூரியாவின் முதலாவது திருமணத்தின் முறிவின் பின்னர் புகைப்படத்தில் உள்ள பெண்ணுக்கும் ஜெயசூரியாவுக்கும் இடையில் உறவுகள் இருந்ததாக த கொசிப் லங்கா என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment